Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: இதர கருவிகள்


இரட்டை வரிசையில் துல்லியமாக அங்கக மற்றும் அனங்கக உரமளிக்கும் கருவி


சிறப்பியல்புகள்: ஒரே நேரத்தில் இரண்டு வரிசைகளில் துல்லியமாக அங்கக மற்றும் அனங்கக உரங்களை தனித்தனியாக துல்லியமாக நிலத்தில் அளிக்கலாம். பயிர் வரிசைகளுக்கு ஏற்ப கருவியில் உரமளிக்கும் இடைவெளியை மாற்றி கொள்ளலாம்.

திறன்:  நாளொன்றுக்கு ஒரு எக்டேர்

கருவியின் விலை: ரூ. 50,000

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016